கொரோனா கால நிவாரணம் வழங்கும் பணி திங்கள் கிழமை தொடங்கும் - உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி

தமிழகம் முழுவதும் கொரோனா கால நிவாரணம் வழங்கும் பணி திங்கள் கிழமை தொடங்கும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
x
தமிழகம் முழுவதும் கொரோனா கால நிவாரணம் வழங்கும் பணி திங்கள் கிழமை தொடங்கும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒவ்வொரு ரேசன் கடைகளிலும் நாளொன்றுக்கு 200 டோக்கன்கள் வழங்கப்பட்டு முதல் தவணை நிவாரண தொகையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் ரேசன் கடைகள் காலை 8 மணி முதல் 12 மணி வரையில் செயல்படும் என்றும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்