நீங்கள் தேடியது "TN CM Meeting on District Collectors"

பொதுமுடக்கம் தொடர்பாக 29ம் தேதி ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
28 May 2020 1:43 AM GMT

பொதுமுடக்கம் தொடர்பாக 29ம் தேதி ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

வரும் 31ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், நாளை வெள்ளி கிழமையன்று மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.