நீங்கள் தேடியது "Tiruvannamalai Chennai High Court"

குட்கா பதுக்கியதாக தொடரப்பட்ட வழக்கு - குற்றம் சாட்டப்பட்டவருக்கு நிபந்தனை ஜாமீன்
3 July 2020 11:43 AM GMT

குட்கா பதுக்கியதாக தொடரப்பட்ட வழக்கு - குற்றம் சாட்டப்பட்டவருக்கு நிபந்தனை ஜாமீன்

குட்கா பதுக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு 5 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.