நீங்கள் தேடியது "Tirupattur Baby Smuggling Case"

ஆண் குழந்தை கடத்தல் விவகாரம் : காதலனை கரம்பிடிக்க குழந்தையை கடத்தினேன் - பதற வைத்த இளம்பெண்ணின் வாக்குமூலம்
2 Jun 2020 1:42 PM GMT

ஆண் குழந்தை கடத்தல் விவகாரம் : "காதலனை கரம்பிடிக்க குழந்தையை கடத்தினேன்" - பதற வைத்த இளம்பெண்ணின் வாக்குமூலம்

திருப்பத்தூரில், காதலனை நம்ப வைப்பதற்காக பச்சிளம் குழந்தையை கடத்தியதாக கைதான பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.