நீங்கள் தேடியது "Tirunelveli Corona Affect"

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் உடலை புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
23 Jun 2020 3:22 AM GMT

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் உடலை புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

நெல்லையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் உடலை அடக்க செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் மின்மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.