நீங்கள் தேடியது "Thiruvidaimarudur"
26 Jun 2019 3:36 AM GMT
மகாலிங்க சுவாமி கோயில் கட்டளை சுவாமிக்கு கொலை மிரட்டல் - இருவர் கைது
மகாலிங்க சுவாமி கோயில் கட்டளை சுவாமிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான புகாரின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
23 March 2019 11:53 AM GMT
திருவிடைமருதூர் : வீட்டின் பின்புறத்தில் பதுங்கியிருந்த முதலை மீட்பு
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே வீட்டின் பின்புறத்தில் பதுங்கியிருந்த முதலை மீட்கப்பட்டுள்ளது.
17 Feb 2019 2:10 AM GMT
ரூ.2000 பெறும் பயனாளிகள் குறித்து அரசு முறையாக கணக்கெடுக்கவில்லை - பொதுமக்கள் சாலை மறியல்...
2000 ஆயிரம் ரூபாய் பெறும் பயனாளிகள் குறித்து அரசு முறையாக கணக்கெடுக்கவில்லை என கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
21 Jan 2019 8:07 AM GMT
திருவிடைமருதூர் : மகனை கட்டையால் அடித்துக் கொன்ற தாய்
திருவிடைமருதூர் அருகே குடிபோதையில் இருந்த மகனை அவரது தாயே அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
17 Jan 2019 8:11 AM GMT
திருவிடைமருதூர் கைலாசநாதர் கோவிலில் கோ - பூஜை
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள பிளாஞ்சேரி கைலாசநாதர் கோவிலில் கோ பூஜை நடைபெற்றது.
16 Jan 2019 10:22 AM GMT
பைக்குகளுக்கு பிறந்தநாள் கொண்டாடும் மெக்கானிக்
இருசக்கர வாகனத்திற்கு பிறந்தநாள் கொண்டாடுவதை கடந்த 20 ஆண்டுகளாக வழக்கமாக கொண்டுள்ளார்.
4 Jan 2019 9:41 PM GMT
தேசிய அளவில் சாதித்த ஏழை மாணவி - வளைய பந்தாட்டத்தில் வெள்ளி பதக்கம்
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே வளையபந்தாட்டத்தில் தேசிய அளவில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாணவிக்கு ஊர் முழுவதும் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது
26 Dec 2018 9:50 AM GMT
குளம் தூர்வார எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம்
திருவிடைமருதூர் அருகே குளம் தூர் வார எதிர்ப்பு தெரிவித்து டிராக்டர்கள், பொக்லைன்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றிவளைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
12 Nov 2018 5:44 AM GMT
35 ஆண்டுக்கு பின்னர் பெருமாள் தாயார் வீதிஉலா
திருவிடைமருதூர் நாச்சியார்கோயிலில் 35 ஆண்டுகளுக்கு பிறகு பெருமாள் தாயார் வீதிஉலா நடைபெற்றது.
15 Sep 2018 5:56 AM GMT
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா தள்ளிபோவதால் பொதுமக்கள் அதிருப்தி
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா தள்ளிபோவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
6 Sep 2018 10:53 AM GMT
திருவிடைமருதூர் நாகநாதசுவாமி கோயிலில் இளையராஜா சுவாமி தரிசனம்
திருவிடைமருதூர் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜா சுவாமி தரிசனம் செய்தார்.