திருவிடைமருதூர் கைலாசநாதர் கோவிலில் கோ - பூஜை

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள பிளாஞ்சேரி கைலாசநாதர் கோவிலில் கோ பூஜை நடைபெற்றது.
திருவிடைமருதூர் கைலாசநாதர் கோவிலில் கோ - பூஜை
x
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள பிளாஞ்சேரி கைலாசநாதர் கோவிலில் கோ பூஜை நடைபெற்றது. கோசாலையில் பராமரிக்கப்பட்டு வரும் 50க்கும் மேற்பட்ட பசுக்களை குளிப்பாட்டி, மஞ்சள் பூசி குங்கும திலகமிட்டு அலங்காரம் செய்தனர். தொடர்ந்து பசுக்களின் உடலில் சிவபெருமாளின் உருவத்தை வரைந்து பரிவட்டம் கட்டி பக்தர்கள் வழிபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்