நீங்கள் தேடியது "Thiruvarur Election"

வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்ட விவகாரம் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்
8 May 2019 1:58 AM GMT

வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்ட விவகாரம் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படியே, கோவையிலிருந்து தேனிக்கு 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

வாக்காளர்களை பேதம் பார்க்காமல் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் - த.மா.கா. தலைவர் வாசன்
24 April 2019 7:37 AM GMT

"வாக்காளர்களை பேதம் பார்க்காமல் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்" - த.மா.கா. தலைவர் வாசன்

வாக்காளர்களை மாநிலம், கட்சி, பிரபலமானவர் என்ற அடிப்படையில் பிரித்துப் பார்க்காமல், உரிய ஆவணம் இருந்தால், நியாயமான முறையில் ஓட்டுப் போட அனுமதிக்க வேண்டும் என த.மா.கா. தலைவர் வாசன் வலியுறுத்தி உள்ளார்.

மக்களவை தேர்தலில் முதல் முறையாக அறிமுகமாகும் சி விஜில் செயலி
10 March 2019 5:48 PM GMT

மக்களவை தேர்தலில் முதல் முறையாக அறிமுகமாகும் சி விஜில் செயலி

தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்த புகார் தெரிவிக்க சி விஜில் என்ற செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது

தலைமைத் தேர்தல் ஆணையர் ஆலோசனை : தலைமைச் செயலாளர், டி.ஜி.பி பங்கேற்பு
28 Jan 2019 12:37 PM GMT

தலைமைத் தேர்தல் ஆணையர் ஆலோசனை : தலைமைச் செயலாளர், டி.ஜி.பி பங்கேற்பு

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியுடன் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் காணொலி காட்சிமூலம் ஆலோசனை செய்துள்ளார்.

திருவாரூர்  இடைத்தேர்தல் ரத்து - நீதிமன்றம் கேள்வி
23 Jan 2019 8:38 AM GMT

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து - நீதிமன்றம் கேள்வி

திருவாரூர் இடைத் தேர்தல் நிறுத்தி வைப்பது குறித்து மத்திய அரசிடம் ஆலோசனை நடத்தி அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து- அமமுக துணை பொது செயலாளர் தினகரன் விமர்சனம்
7 Jan 2019 8:00 AM GMT

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து- அமமுக துணை பொது செயலாளர் தினகரன் விமர்சனம்

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதன் மூலம் ஜனநாய நடைமுறைகள் கேலிக் கூத்தாக்கப் பட்டுள்ளதாக அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் விமர்சித்துள்ளார்

திருவாரூர் இடைத்தேர்தல் : தி.மு.க.வுக்கு தோல்வி பயம் - ஹெச்.ராஜா
5 Jan 2019 11:24 PM GMT

திருவாரூர் இடைத்தேர்தல் : தி.மு.க.வுக்கு தோல்வி பயம் - ஹெச்.ராஜா

தோல்வி பயத்தில் தான் திருவாரூர் இடைத்தேர்தலை நிறுத்துவதற்கான மறைமுகமாக முயற்சிப்பதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்

திருவாரூர் தேர்தலில் பா.ஜ.க. போட்டியா ? - தமிழிசை தகவல்
5 Jan 2019 9:31 PM GMT

திருவாரூர் தேர்தலில் பா.ஜ.க. போட்டியா ? - தமிழிசை தகவல்

திருவாரூர் இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்று நடைபெறும் பா.ஜ.க. உயர்மட்டக் குழு கூட்டத்தில் கூடி முடிவு செய்ய உள்ளதாக அக்கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

திருவாரூர் தொகுதியில் நிவாரண பணிகளுக்கு தடையில்லை
4 Jan 2019 5:46 PM GMT

திருவாரூர் தொகுதியில் நிவாரண பணிகளுக்கு தடையில்லை

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள திருவாரூர் தொகுதியில் புயல் நிவாரண பணிகளை தொடர்ந்திட தமிழக அரசுக்கு, தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

ஒரு விரல் புரட்சி : 03-01-2019 - 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களமும், நாடாளுமன்ற தேர்தலும்...!
3 Jan 2019 6:08 PM GMT

ஒரு விரல் புரட்சி : 03-01-2019 - 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களமும், நாடாளுமன்ற தேர்தலும்...!

ஒரு விரல் புரட்சி : 03-01-2019 - 28-ம் தேதி திருவாரூர் இடைத்தேர்தல்...

ஒரு விரல் புரட்சி : 02-01-2019 - திருவாரூர் மாவட்டம் ஒரு பார்வை...
2 Jan 2019 5:31 PM GMT

ஒரு விரல் புரட்சி : 02-01-2019 - திருவாரூர் மாவட்டம் ஒரு பார்வை...

ஒரு விரல் புரட்சி : 02-01-2019 - திருவாரூர் - போட்டியிட வாய்ப்புள்ளவர்கள்