திருவாரூர் இடைத்தேர்தல் : தி.மு.க.வுக்கு தோல்வி பயம் - ஹெச்.ராஜா

தோல்வி பயத்தில் தான் திருவாரூர் இடைத்தேர்தலை நிறுத்துவதற்கான மறைமுகமாக முயற்சிப்பதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்
x
தோல்வி பயத்தில் தான் திருவாரூர் இடைத்தேர்தலை நிறுத்துவதற்கான மறைமுகமாக முயற்சிப்பதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகளால் அக்கட்சி 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் என்றும் ஹெச்.ராஜா குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்