"வாக்காளர்களை பேதம் பார்க்காமல் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்" - த.மா.கா. தலைவர் வாசன்

வாக்காளர்களை மாநிலம், கட்சி, பிரபலமானவர் என்ற அடிப்படையில் பிரித்துப் பார்க்காமல், உரிய ஆவணம் இருந்தால், நியாயமான முறையில் ஓட்டுப் போட அனுமதிக்க வேண்டும் என த.மா.கா. தலைவர் வாசன் வலியுறுத்தி உள்ளார்.
வாக்காளர்களை பேதம் பார்க்காமல் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் - த.மா.கா. தலைவர் வாசன்
x
வாக்காளர்களை மாநிலம், கட்சி, பிரபலமானவர் என்ற அடிப்படையில் பிரித்துப் பார்க்காமல், உரிய ஆவணம் இருந்தால், நியாயமான முறையில் ஓட்டுப் போட அனுமதிக்க வேண்டும் என த.மா.கா. தலைவர் வாசன் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரபலமானவர் என்பதற்காக வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது என்றும், தேர்தல் கோட்பாடுகளை முறையாக கடைபிடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்