நீங்கள் தேடியது "Thiruvannamalai Police Nilavembu KASAYAM"

திருவண்ணாமலையில் காவல்துறையினருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது
30 March 2020 3:37 AM GMT

திருவண்ணாமலையில் காவல்துறையினருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது

திருவண்ணாமலையில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு மாவட்ட காவல்துறை சார்பில் நிலவேம்பு மற்றும் கபு சூர சித்த மருந்துகள் கலந்த கசாயம் வழங்கப்பட்டது.