நீங்கள் தேடியது "Thilagavathy Case"

கல்லூரி மாணவி திலகவதி கொலை வழக்கு : திலகவதி தந்தை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
15 May 2019 2:59 AM GMT

கல்லூரி மாணவி திலகவதி கொலை வழக்கு : திலகவதி தந்தை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

மாணவி திலகவதி கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி அவரது தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.