நீங்கள் தேடியது "The Afghans must stand by the deputy"

ஆப்கானியர்களுக்கு துணை நிற்க வேண்டும் - சர்வதேச திரைத் துறைக்கு வேண்டுகோள்
5 Sep 2021 4:13 AM GMT

"ஆப்கானியர்களுக்கு துணை நிற்க வேண்டும்" - சர்வதேச திரைத் துறைக்கு வேண்டுகோள்

வெனிஸ் திரைப்பட விழாவின் போது, "தங்களுக்கு துணை நிற்கக் கோரி", ஆப்கான் திரைப்பட தயாரிப்பாளர்கள், அனைத்து நாடுகளைச் சேர்ந்த திரைத் துறையினருக்கும் வேண்டுகோள் விடுத்தனர்.