நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Worldnews #Srilanka #Minister #Coconut"

தென்னை மரம் ஏறிய இலங்கை அமைச்சர் - தேங்காய் பற்றாக்குறை குறித்து விளக்கம்
20 Sep 2020 7:52 AM GMT

தென்னை மரம் ஏறிய இலங்கை அமைச்சர் - தேங்காய் பற்றாக்குறை குறித்து விளக்கம்

தேங்காய் பற்றாக்குறை குறித்து மக்களிடம் பேச இலங்கை அமைச்சர் அருந்திகா பெர்னாண்டோ தென்னை மரம் ஏறியது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.