நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Tamilnadu #Water #Chennaihighcourt"

சட்டவிரோத தண்ணீர் நிறுவனங்கள் - நீதிமன்றம் அதிரடி
7 Oct 2020 11:05 AM GMT

சட்டவிரோத தண்ணீர் நிறுவனங்கள் - நீதிமன்றம் அதிரடி

தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக இயங்கும் தண்ணீர் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.