நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Tamilnadu #TNassembly #Corona #Rulesviolation"

கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் - பேரவையில் மசோதா நிறைவேற்றம்
15 Sep 2020 2:18 PM GMT

கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் - பேரவையில் மசோதா நிறைவேற்றம்

கொரோனா தொற்று நோய் கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.