நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Tamilnadu #Schools #Reopen #Education"

அக்.1 முதல் பள்ளிகளை திறக்க அனுமதி - 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்
24 Sep 2020 10:57 AM GMT

அக்.1 முதல் பள்ளிகளை திறக்க அனுமதி - 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்

தமிழகத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது.