நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Tamilnadu #Madurai #FinanceCompany"

பெண்களை மிரட்டி உதவிக்கடன்களை வசூல் - நிதிநிறுவன ஊழியர்கள் மீது புகார்
15 Sept 2020 8:00 PM IST

பெண்களை மிரட்டி உதவிக்கடன்களை வசூல் - நிதிநிறுவன ஊழியர்கள் மீது புகார்

மகளிர் சுய உதவிக்கடன்களை வசூல் செய்வதாக பெண்களை மிரட்டும் நிதிநிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மதுரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.