நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Schools #Admissionopen #Tamilnadu"

வரும் 17ஆம் தேதி முதல் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - அரசு அனுமதி
14 Aug 2020 5:55 AM GMT

வரும் 17ஆம் தேதி முதல் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - அரசு அனுமதி

ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பதினோராம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கையின் போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கான, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.