நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Preist #Fasting #Temples"

கோயில்களை திறக்கக்கோரி சாமியார் உண்ணாவிரதம் - மதுக்கடைகளை படிப்படியாக மூட கோரிக்கை
9 Aug 2020 9:11 AM GMT

கோயில்களை திறக்கக்கோரி சாமியார் உண்ணாவிரதம் - மதுக்கடைகளை படிப்படியாக மூட கோரிக்கை

அனைத்து திருக்கோயில்களையும் உரிய பாதுகாப்புடன் வழிபாட்டிற்கு திறக்க வலியுறுத்தி, கும்பகோணம் அருகே உள்ளூர் கிராமத்தில் திருவடி குடில் சாமிகள் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.