நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Nationalnews #Lockdown #Jobless"

கொரோனா ஊரடங்கால் வேலைவாய்ப்பு சரிவு - 1.89 கோடி பேர் வேலையிழப்பு
26 Aug 2020 5:27 AM GMT

கொரோனா ஊரடங்கால் வேலைவாய்ப்பு சரிவு - 1.89 கோடி பேர் வேலையிழப்பு

நாட்டில் மாத ஊதியம் பெறுபவர்களில் 22 சத​வீதத்தினர் வேலை இழந்துள்ளதாக சி.எம்.ஐ.இ. அமைப்பு தெரிவித்துள்ளது.