நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Nationalnews #Corona #Releiffund"

கொரோனா தடுப்பு பணிகள் - மாநில பேரிடர் நிவாரண நிதியில் 50% செலவழிக்கலாம்
24 Sep 2020 12:23 PM GMT

கொரோனா தடுப்பு பணிகள் - மாநில பேரிடர் நிவாரண நிதியில் 50% செலவழிக்கலாம்

கொரோனா தொடர்பான தடுப்பு பணிகளுக்காக மாநில அரசுகள், மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 50 சதவீத தொகையை செலவழித்து கொள்ளலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.