நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Dindigul #Forgedcase #Fraud"

தங்கத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி மோசடி - போலி மந்திரவாதியை கைது
12 Aug 2020 2:49 PM GMT

தங்கத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி மோசடி - போலி மந்திரவாதியை கைது

திண்டுக்கல் அருகே தங்கத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட போலி மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்.