நீங்கள் தேடியது "Thanthi TVSterlite Case Tamilnadu"

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு முடித்துவைப்பு
19 Nov 2018 2:16 PM GMT

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு முடித்துவைப்பு

தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசு குறித்த அறிக்கையை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தி, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.