நீங்கள் தேடியது "Thanjavur Gaja Cyclone Relief Fund Govt School Paly Ground"
20 Nov 2020 8:23 AM IST
அரசு பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைக்க கஜா புயல் நிவாரணம் ரூ. 1.5 லட்சத்தை வழங்கிய பெண்
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே நாடாகாடு கிராமத்தை சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவர் கஜா புயல் பாதிப்புக்காக அரசு தனக்கு வழங்கிய ஒன்றரை லட்ச ரூபாயை அரசு பள்ளியில் வாலிபால் மைதானம் அமைக்க நன்கொடையாக கொடுத்து உதவியுள்ளார்.