நீங்கள் தேடியது "temple festival Kanchipuram"

ஆஞ்சநேயர் கோயிலில் உற்சவருக்கு பத்தாயிரம் பழங்களை கொண்டு சிறப்பு அலங்காரம்
2 July 2019 8:22 PM IST

ஆஞ்சநேயர் கோயிலில் உற்சவருக்கு பத்தாயிரம் பழங்களை கொண்டு சிறப்பு அலங்காரம்

விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயிலில் ஆனி மாத அமாவாசையை ஒட்டி மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது.

1008 மூலிகைகளைக் கொண்டு மகாருத்ர வேள்வி
22 May 2019 10:01 AM IST

1008 மூலிகைகளைக் கொண்டு மகாருத்ர வேள்வி

திருவண்ணாமலையில் மழை வேண்டி ஆயிரத்து 8 மூலிகைகளைக் கொண்டு மகாருத்ர வேள்வி யாகம் நடைபெற்றது.

பாஞ்சாலியம்மன் கோயிலில் அக்னிவசந்த மகோற்சவ விழா
20 May 2019 9:38 AM IST

பாஞ்சாலியம்மன் கோயிலில் அக்னிவசந்த மகோற்சவ விழா

ஆரணி அருகே பாஞ்சாலியம்மன் கோயிலில் அக்னிவசந்த மகோற்சவ விழாவையொட்டி துரியோதனன் படுகளம் நடைபெற்றது.

புராதன தர்மராஜா கோயில் தீமிதித்திருவிழா - 20 ஆயிரம் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன்
20 May 2019 7:28 AM IST

புராதன தர்மராஜா கோயில் தீமிதித்திருவிழா - 20 ஆயிரம் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன்

திருத்தணியில் புராதன தர்மராஜா கோயிலில் நடைபெற்ற தீமிதித்திருவிழாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

பத்ர காளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா
13 May 2019 8:42 AM IST

பத்ர காளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா

சிவகாசியில் உள்ள பத்ரகாளி அம்மன் கோயிலின் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

உலக நன்மை வேண்டி சங்கல்ப யாகம் : பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு ஹோமம்
5 May 2019 10:50 AM IST

உலக நன்மை வேண்டி சங்கல்ப யாகம் : பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு ஹோமம்

உலக நன்மைக்காக, காஞ்சிபுரம் மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள பிரத்தியங்கிரா தேவிக்கு மகா சங்கல்ப யாகம் நடத்தப்பட்டது.