உலக நன்மை வேண்டி சங்கல்ப யாகம் : பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு ஹோமம்

உலக நன்மைக்காக, காஞ்சிபுரம் மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள பிரத்தியங்கிரா தேவிக்கு மகா சங்கல்ப யாகம் நடத்தப்பட்டது.
உலக நன்மை வேண்டி சங்கல்ப யாகம் : பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு ஹோமம்
x
வெண்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள பிரத்தியங்கிரா பீடத்தில், தத்தகிரி சுவாமிகள் முன்னிலையில் இந்த சிறப்பு யாகம் நடைபெற்றது. லட்ச மூலமந்திரங்கள் ஜெபித்து, யாக குண்டத்தில் மலர்கள், பழவகைகள், பட்டு பீதாம்பரம் மற்றும் நவ தானியங்களை இட்டு நடைபெற்ற இந்த ஹோம வழிபாட்டில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு,  சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்