நீங்கள் தேடியது "Tamilnadu Puducherry Rain MET"

தமிழகம், புதுவையில் லேசான மழை பெய்யும் - வானிலை மையம் எச்சரிக்கை
7 July 2020 8:59 AM GMT

"தமிழகம், புதுவையில் லேசான மழை பெய்யும்" - வானிலை மையம் எச்சரிக்கை

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.