நீங்கள் தேடியது "Tamilnadu pollachiCase CBCID announcement"

பொள்ளாச்சி வழக்கு : படங்கள், வீடியோக்களை 9488442993 என்ற எண்ணிற்கு அனுப்ப சிபிசிஐடி அறிவுறுத்தல்
14 March 2019 11:12 AM GMT

பொள்ளாச்சி வழக்கு : படங்கள், வீடியோக்களை 9488442993 என்ற எண்ணிற்கு அனுப்ப சிபிசிஐடி அறிவுறுத்தல்

பொள்ளாச்சி வழக்கு குறித்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைதளங்களில் வெளியிட வேண்டாம் என சிபிசிஐடி அறிவுறுத்தியுள்ளது.