நீங்கள் தேடியது "Tamilnadu Methane Project"

தமிழகத்தில், 4038 சதுர கி.மீ. பரப்பில் மீத்தேன் திட்டம்
20 May 2019 5:30 AM GMT

"தமிழகத்தில், 4038 சதுர கி.மீ. பரப்பில் மீத்தேன் திட்டம்"

தமிழகத்தில் நான்காயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பில் மீத்தேன் எடுக்கும் திட்டம் செயல்படுத்த உள்ளது தெரிந்தும் முதலமைச்சர் மவுனமாக இருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பேராசிரியர் ஜெயராமன் வேதனை தெரிவித்துள்ளார்.