நீங்கள் தேடியது "Tamilnadu LoksabhaElection2019 Election2019 KamalHassan"

அரசுப் பள்ளியை உலகத்தரம் வாய்ந்ததாக உயர்த்துவோம் - கமல்
15 April 2019 7:10 AM GMT

அரசுப் பள்ளியை உலகத்தரம் வாய்ந்ததாக உயர்த்துவோம் - கமல்

திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஆனந்தராஜாவை ஆதரித்து திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார்.