நீங்கள் தேடியது "Tamilnadu Homeless People"

தமிழகத்தில் வீடு இல்லாதவர்களின் விவரம் ஜன.4க்குள் அறிக்கை தேவை- உயர்நீதிமன்றம்
24 Dec 2018 8:59 AM GMT

தமிழகத்தில் வீடு இல்லாதவர்களின் விவரம் ஜன.4க்குள் அறிக்கை தேவை- உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் வீடு இல்லாதவர்கள் குறித்த முழு விவரத்தை ஜனவரி 4ஆம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.