நீங்கள் தேடியது "Tamilnadu Formers problem"

உழவர்களுக்கு ரூ. 6000 மானியம் - தடைகளை களைய வலியுறுத்தல்
8 Jun 2019 8:53 AM GMT

உழவர்களுக்கு ரூ. 6000 மானியம் - தடைகளை களைய வலியுறுத்தல்

பிரதமரின் உழவர்கள் நிதி உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி பெறுவதில் உள்ள தடைகளை களைய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.