நீங்கள் தேடியது "Tamil Nadu GovernmentNirmala Devi"

ஜாமீனில் இன்று வெளிவருகிறார் நிர்மலா தேவி - நிர்மலா தேவி வழக்கறிஞர்
14 March 2019 3:29 AM GMT

ஜாமீனில் இன்று வெளிவருகிறார் நிர்மலா தேவி - நிர்மலா தேவி வழக்கறிஞர்

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்ற விவகாரத்தில் கடந்த 11 மாதங்களாக சிறையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கி உள்ளது.