நீங்கள் தேடியது "Tamil Nadu GovernmentChennai High Court"

தண்ணீருக்கு பிற மாநிலங்களிடம் கையேந்தும் நிலை - சென்னை உயர் நீதிமன்றம் வேதனை
14 March 2019 1:52 AM GMT

தண்ணீருக்கு பிற மாநிலங்களிடம் கையேந்தும் நிலை - சென்னை உயர் நீதிமன்றம் வேதனை

தமிழக வளங்களை பாதுகாக்க அதிகாரிகள் தவறியதால் பிற மாநிலங்களிடம் தண்ணீருக்கு கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.