நீங்கள் தேடியது "Tamil Nadu government opposes 'Next' selection"

நெக்ஸ்ட் தேர்வுக்கு தமிழக அரசு எதிர்ப்பு : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி
13 Aug 2019 10:20 AM GMT

'நெக்ஸ்ட்' தேர்வுக்கு தமிழக அரசு எதிர்ப்பு : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

மத்திய அரசின் தேசிய நிறைவுத் தேர்வு என்றழைக்கப்படும் நெக்ஸ்ட் தேர்வு எதிர்ப்பு நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.