நீங்கள் தேடியது "Tamil nadu Corona Virus"

அரசு மீது இபிஎஸ் பொய் புகார் - அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம்
29 May 2021 3:34 AM GMT

அரசு மீது இபிஎஸ் பொய் புகார் - அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம்

சேலத்தில் கொரோனா சிகிச்சைக்காக 11 ஆயிரத்து 500 படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்துள்ளார்.