நீங்கள் தேடியது "t nagar"
17 March 2020 8:06 PM GMT
தி.நகருக்கு செல்வதை மக்கள் தவிருங்கள் - அமைச்சர் வேலுமணி
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, சென்னை தியாகராய நகரில் உள்ள பெரிய கடைகள் மற்றும் கேளிக்கை விடுதிகளை வரும் 31ஆம் தேதி வரை மூட, சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
12 Jan 2020 5:31 AM GMT
சென்னையில் "ஸ்மார்ட் கம்பங்கள்" அமைக்கும் பணி துவக்கம் - ஸ்மார்ட் கம்பிகளின் சிறப்பு அம்சங்கள்
சென்னை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அதிநவீன வசதிகளுடன் ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன் சிறப்பம்சங்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
27 Nov 2019 12:20 AM GMT
பசுமை பட்டாசுகளை தொடர்ந்து தயாரிக்கலாம் - உச்சநீதிமன்றம்
குறைந்த அளவிலான பேரியம் கலந்த பசுமை பட்டாசுகளை தொடர்ந்து தயாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
13 Nov 2019 2:23 PM GMT
தி.நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்ட தொடக்க விழா : நவீன நடைபாதை வளாகம் , புதிய சாலைகள் திறப்பு
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், சென்னை தியாகராய நகரில் நவீன நடைபாதை வளாகம் மற்றும் சீர்மிகு சாலைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
21 Oct 2019 7:34 PM GMT
நெருங்கும் தீபாவளி - கண்காணிப்பு வளையத்தில் தியாகராய நகர்
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில், ஆடை, இனிப்பு, பட்டாசு உள்ளிட்டவற்றை வாங்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
18 Oct 2019 11:29 AM GMT
தி.நகரில் தீபாவளி பாதுகாப்பு நடவடிக்கைகள் : சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் விளக்கம்
சென்னை தி.நகரில் தீபாவளி பண்டிகைக்காக அதிநவீன கேமராக்களுடன், கூடுதலாக 500 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக, சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
8 July 2019 2:57 PM GMT
அதிமுக எம்.எல்.ஏ சத்யாவுக்கு திடீர் எதிர்ப்பு
சென்னை - தியாகராயநகர் அதிமுக எம்எல்ஏ சத்தியாவிற்கு எதிராக, சுமார் 200 க்கும் மேற்பட்ட தொண்டர்கள், ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகம் முன் கூடி, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
7 Jun 2019 11:01 AM GMT
புதுச்சேரியிலும் 24 மணி நேரமும் கடைகள் திறக்க வாய்ப்புள்ளதா ? - நாராயணசாமி பதில்
தமிழகத்தைப்போல புதுவையிலும் 24 மணி நேரமும் கடையை திறப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
6 Jun 2019 10:07 PM GMT
24 மணி நேர கடைகள் திறந்திருக்க அனுமதி: "தொழில் வளர்ச்சியை அதிகரிக்க உதவும்"- அமைச்சர் நிலோபர் கபில்
24 மணி நேரமும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறந்திருக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது, தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிக்க உதவும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்துள்ளார்.
6 Jun 2019 11:40 AM GMT
கடைகள், நிறுவனங்களை 24 மணி நேரமும் திறக்கலாம் - தமிழக அரசு
தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை திறக்க அனுமதிப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
28 Oct 2018 10:20 AM GMT
தீபாவளியையொட்டி சென்னை தியாகராயநகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் சென்னை தியாகராயநகர் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
26 Oct 2018 11:16 AM GMT
தீபாவளிக்கு சிறுமிகளின் உடையில் புதுவரவு என்ன..?
தீபாவளி பண்டிகைக்கு சிறுமிகளின் ஆடைகளில் புதிதாக என்ன வந்திருக்கிறது என்பதை பார்க்கலாம்.