அதிமுக எம்.எல்.ஏ சத்யாவுக்கு திடீர் எதிர்ப்பு

சென்னை - தியாகராயநகர் அதிமுக எம்எல்ஏ சத்தியாவிற்கு எதிராக, சுமார் 200 க்கும் மேற்பட்ட தொண்டர்கள், ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகம் முன் கூடி, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக எம்.எல்.ஏ சத்யாவுக்கு திடீர் எதிர்ப்பு
x
சென்னை - தியாகராயநகர் அதிமுக எம்எல்ஏ சத்தியாவிற்கு எதிராக, 
சுமார் 200 க்கும் மேற்பட்ட தொண்டர்கள், ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகம் முன் கூடி, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக எம்எல்ஏ சத்யா, பணம் வாங்கிக்கொண்டு, 43 வட்ட செயலாளர்களை மாற்றி விட்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்