தி.நகரில் தீபாவளி பாதுகாப்பு நடவடிக்கைகள் : சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் விளக்கம்

சென்னை தி.நகரில் தீபாவளி பண்டிகைக்காக அதிநவீன கேமராக்களுடன், கூடுதலாக 500 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக, சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
தி.நகரில் தீபாவளி பாதுகாப்பு நடவடிக்கைகள் : சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் விளக்கம்
x
சென்னை தி.நகரில் தீபாவளி பண்டிகைக்காக அதிநவீன கேமராக்களுடன், கூடுதலாக 500 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக, சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்தார். திநகரில், பாதுகாப்பு நடவடிக்கைகளை துவக்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்