நெருங்கும் தீபாவளி - கண்காணிப்பு வளையத்தில் தியாகராய நகர்

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில், ஆடை, இனிப்பு, பட்டாசு உள்ளிட்டவற்றை வாங்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
x
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில், ஆடை, இனிப்பு, பட்டாசு உள்ளிட்டவற்றை வாங்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்னை - தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் திருட்டு, போக்குவரத்து நெரிசல் மற்றும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் போலீசாரோடு ஊர்க்காவல் படையினரும் இணைந்து பணியாற்றுகின்றனர். சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீசாரின் கண்காணிப்பு வளையத்திற்குள் தியாகராய நகர் கொண்டு வரப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்