நீங்கள் தேடியது "Green Crackers"

பசுமை பட்டாசுகள் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாது என்று தெரிவிக்க கோரிக்கை - மத்திய  சுற்றுச்சூழல் அமைச்சருக்கு  மாணிக்கம் தாகூர் எம்.பி. கடிதம்
7 Nov 2020 1:44 PM GMT

பசுமை பட்டாசுகள் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாது என்று தெரிவிக்க கோரிக்கை - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சருக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கடிதம்

தமிழகத்தில் தயாரிக்கப்படும் பசுமை பட்டாசுகள் சுற்றுச்சூழல் மாசுவை ஏற்படுத்தாது என்ற அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யும்படி எம்.பி. மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார்.

பசுமை பட்டாசுகளை தொடர்ந்து தயாரிக்கலாம் - உச்சநீதிமன்றம்
27 Nov 2019 12:20 AM GMT

பசுமை பட்டாசுகளை தொடர்ந்து தயாரிக்கலாம் - உச்சநீதிமன்றம்

குறைந்த அளவிலான பேரியம் கலந்த பசுமை பட்டாசுகளை தொடர்ந்து தயாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீபாவளி 2019 : மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி துறை அறிவுரை
23 Oct 2019 6:16 AM GMT

தீபாவளி 2019 : மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி துறை அறிவுரை

பள்ளி மாணவர்கள் பாதுகாப்பான முறையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது குறித்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பள்ளி கல்வித்துறை சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.

நெருங்கும் தீபாவளி - கண்காணிப்பு வளையத்தில் தியாகராய நகர்
21 Oct 2019 7:34 PM GMT

நெருங்கும் தீபாவளி - கண்காணிப்பு வளையத்தில் தியாகராய நகர்

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில், ஆடை, இனிப்பு, பட்டாசு உள்ளிட்டவற்றை வாங்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பட்டாசு விற்பனை துவக்க விழா: வணிக சங்க பேரவை தலைவர் வெள்ளையன் பங்கேற்பு
17 Oct 2019 9:20 PM GMT

பட்டாசு விற்பனை துவக்க விழா: வணிக சங்க பேரவை தலைவர் வெள்ளையன் பங்கேற்பு

சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது.

பசுமைப் பட்டாசை அறிமுகம் செய்து வைத்தார் அமைச்சர் ஹர்ஷவர்தன்
5 Oct 2019 2:11 PM GMT

பசுமைப் பட்டாசை அறிமுகம் செய்து வைத்தார் அமைச்சர் ஹர்ஷவர்தன்

தீபாவளிக்கான பசுமை பட்டாசுகளை மத்திய அமைச்சர் ஹர்சவர்தன் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.

பட்டாசு தொழிற்சாலைகளில் தேசிய சுற்றுச்சூழல் அதிகாரிகள் ஆய்வு
22 Feb 2019 6:20 PM GMT

பட்டாசு தொழிற்சாலைகளில் தேசிய சுற்றுச்சூழல் அதிகாரிகள் ஆய்வு

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகளில் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி குழுவினர் ஆய்வு நடத்தியுள்ளனர்.