நீங்கள் தேடியது "sub inpector of police"

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - காவல் உதவி ஆய்வாளருக்கு தர்ம அடி
1 Dec 2018 9:24 PM GMT

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - காவல் உதவி ஆய்வாளருக்கு தர்ம அடி

சென்னை மாதவரத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.