நீங்கள் தேடியது "Sterlite reopen? PM Office Petition"

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் - பிரதமர் அலுவலகத்தில் மனு அளிக்க முடிவு
5 Sep 2021 2:45 AM GMT

"ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்" - பிரதமர் அலுவலகத்தில் மனு அளிக்க முடிவு

ஸ்டெர்லைட் தொழிற்சலையை மீண்டும் திறக்க கோரி விரைவில் பிரதமர் அலுவலகத்தில் நேரில் மனு அளிக்க உள்ளதாக ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.