நீங்கள் தேடியது "Sterlite Chemical Leak"

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக செயல்படும் அரசுகள் -  திருமாவளவன்
1 Sep 2018 7:48 AM GMT

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக செயல்படும் அரசுகள் - திருமாவளவன்

தமிழக நீதிபதி தலைமையில் ஏன் குழு அமைக்கவில்லை

ஸ்டெர்லைட் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ
22 Aug 2018 7:13 AM GMT

ஸ்டெர்லைட் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் வைகோ வரலாறு தெரியாமல் பேசுகிறார் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஸ்டெர்லைட் விவகாரம் - ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை
20 Aug 2018 7:18 AM GMT

ஸ்டெர்லைட் விவகாரம் - ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் வசம் ஒப்படைக்க, தேசிய பசுமை தீர்ப்பாயம் முடிவு செய்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை சுத்திகரிப்பு விவகாரம் : நச்சு தன்மையுடைய பொருட்களை என்ன செய்தார்கள்?
15 Aug 2018 3:47 AM GMT

ஸ்டெர்லைட் ஆலை சுத்திகரிப்பு விவகாரம் : நச்சு தன்மையுடைய பொருட்களை என்ன செய்தார்கள்?

ஸ்டெர்லைட் ஆலையில் நச்சு தன்மையுடைய பொருட்களை சுத்திகரித்து என்ன செய்தார்கள் என்பது குறித்து சுங்கதுறை ஆணையர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

40 % ரசாயன பொருட்கள் வெளியேற்றம் - மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்
16 July 2018 4:31 PM GMT

40 % ரசாயன பொருட்கள் வெளியேற்றம் - மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்

ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து 40% ரசாயன பொருட்கள் வெளியேற்றம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்

ஸ்டெர்லைட்டை திறந்தால் மக்களை திரட்டுவோம் -  தமிழக அரசுக்கு, வைகோ எச்சரிக்கை
10 July 2018 3:26 PM GMT

ஸ்டெர்லைட்டை திறந்தால் மக்களை திரட்டுவோம் - தமிழக அரசுக்கு, வைகோ எச்சரிக்கை

தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முற்பட்டால், மக்களை திரட்டுவோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை கோரிக்கை நிராகரிப்பு
9 July 2018 1:32 PM GMT

"ஸ்டெர்லைட் ஆலை கோரிக்கை நிராகரிப்பு"

தற்காலிக மின் இணைப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என ஸ்டெர்லைட் ஆலை விடுத்த கோரிக்கையை, உயர்நீதிமன்ற மதுரை கிளை நிராகரித்துள்ளது.

ஸ்டெர்லைட் விவகாரம் : புதிதாக வழக்குகளை போடுவது ஏன்? - வைகோ கேள்வி
6 July 2018 4:22 PM GMT

ஸ்டெர்லைட் விவகாரம் : புதிதாக வழக்குகளை போடுவது ஏன்? - வைகோ கேள்வி

ஸ்டெர்லைட் விவகாரத்தில் புதிதாக வழக்குகளை அரசு போடுவது ஏன்? என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்

ஸ்டெர்லைட்  ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் - ஸ்டெர்லைட் ஒப்பந்ததாரர்கள் சங்கம் வலியுறுத்தல்
5 July 2018 1:46 PM GMT

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் - ஸ்டெர்லைட் ஒப்பந்ததாரர்கள் சங்கம் வலியுறுத்தல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என ஸ்டெர்லைட் ஒப்பந்தாரர் சங்கத்தினர், வேதியியல் தொழிற்சாலை சங்கத்தினர் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்.
25 Jun 2018 10:57 AM GMT

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்.

ஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டம் இயற்ற வேண்டும் - திருமாவளவன்
22 Jun 2018 8:29 AM GMT

"ஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டம் இயற்ற வேண்டும்" - திருமாவளவன்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்

தூத்துக்குடியில் விதிகளை மீறி கூடியதாக 1,720 பேர் மீது போலீசார் தொடர்ந்த வழக்குகள் ரத்து - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு
21 Jun 2018 6:24 AM GMT

தூத்துக்குடியில் விதிகளை மீறி கூடியதாக 1,720 பேர் மீது போலீசார் தொடர்ந்த வழக்குகள் ரத்து - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பிருந்தா காரத் தலைமையில் கூட்டம் நடந்தது