நீங்கள் தேடியது "Stalin Selfie"

அவதூறு பேசுவதே ஹெச்.ராஜாவின் தொழில் - ஸ்டாலின்
29 March 2019 8:34 AM GMT

"அவதூறு பேசுவதே ஹெச்.ராஜாவின் தொழில்" - ஸ்டாலின்

அவதூறு பேசுவதையே தொழிலாக வைத்துள்ள ஹெச்.ராஜா, எம்.பியானால் நாடாளுமன்ற ஜனநாயகம் கேள்விக்குறியாகும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

வெற்றி என்பதே இலக்கு - கலாநிதி வீராசாமி
29 March 2019 7:56 AM GMT

"வெற்றி என்பதே இலக்கு" - கலாநிதி வீராசாமி

வாக்குகள் வித்தியாசத்தை பற்றி கவலையில்லை என்றும், வெற்றி என்பதே தங்களது இலக்கும் என்றும் வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி தெரிவித்துள்ளார்.