நீங்கள் தேடியது "staffs"

அரசு அலுவலகங்களில் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை நாட்களாக அறிவிப்பு
13 July 2020 6:45 AM GMT

அரசு அலுவலகங்களில் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை நாட்களாக அறிவிப்பு

தமிழக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இனி வாரத்தில் 6 நாட்கள் வேலை என்றும் காலை 10.30 மணிக்குள் அலுவலகம் வர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கான நிதியை விடுவிக்க லஞ்சம் : 2 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
14 March 2019 4:14 AM GMT

அரசு ஊழியர்களுக்கான நிதியை விடுவிக்க லஞ்சம் : 2 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான நிதியை விடுவிக்க லஞ்சம் பெற்ற வழக்கில், 2004ம் ஆண்டில், திண்டிவனம் சார் கருவூலத்தில் பணியாற்றிய தயாளன், தண்டபாணி, அண்ணாதுரை, ஆறுமுகம் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேர்தல் பணியாற்றிய ஊழியர்களுக்கான மதிப்பூதியம் இம்மாத இறுதிக்குள் விடுவிக்கப்படாவிட்டால் நடவடிக்கை
9 March 2019 10:18 PM GMT

தேர்தல் பணியாற்றிய ஊழியர்களுக்கான மதிப்பூதியம் இம்மாத இறுதிக்குள் விடுவிக்கப்படாவிட்டால் நடவடிக்கை

தேர்தல் பணியாற்றிய ஊழியர்களுக்கு மதிப்பூதியத் தொகை சுமார் 56 கோடி ரூபாயை இந்த மாத இறுதிக்குள் விடுவிக்கப்படாவிட்டால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சான்றிதழ் விவகாரம் - அண்ணா பல்கலை.அதிரடி உத்தரவு...
5 Dec 2018 7:38 AM GMT

சான்றிதழ் விவகாரம் - அண்ணா பல்கலை.அதிரடி உத்தரவு...

பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் அசல் கல்வி சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகங்கள் வைத்திருக்க கூடாது என அண்ணா பல்கலை. அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கஜா புயல்: அயராது உழைத்த துப்புரவு தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை
30 Nov 2018 1:25 PM GMT

கஜா புயல்: அயராது உழைத்த துப்புரவு தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை

நாகையில், கஜா புயல் பாதித்த இடங்களில் துப்புரவு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்
26 Oct 2018 11:07 AM GMT

போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்

புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாளை நடைபெறும் அரசு ஊழியர்கள் போராட்டம் : 10 தொழிற்சங்க நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை
3 Oct 2018 8:44 AM GMT

நாளை நடைபெறும் அரசு ஊழியர்கள் போராட்டம் : 10 தொழிற்சங்க நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் நாளை கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்த உள்ளனர்.

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வேலை நிறுத்தம் : ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் எச்சரிக்கை
26 Sep 2018 7:17 AM GMT

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வேலை நிறுத்தம் : ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் எச்சரிக்கை

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், நவம்பர் மாத‌த்தில் இருந்து, திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.