சான்றிதழ் விவகாரம் - அண்ணா பல்கலை.அதிரடி உத்தரவு...

பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் அசல் கல்வி சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகங்கள் வைத்திருக்க கூடாது என அண்ணா பல்கலை. அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
x
* பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் அசல் கல்வி சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகங்கள் வைத்திருக்க கூடாது  என 
அண்ணா பல்கலை. அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

* நகல் சான்றிதழ்களை மட்டும் வைத்துக் கொண்டு அசல் சான்றிதழ்களை உடனடியாக சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்

* பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் அண்ணா பல்கலை. அதிரடி உத்தரவு

* அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை  

Next Story

மேலும் செய்திகள்