கஜா புயல்: அயராது உழைத்த துப்புரவு தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை

நாகையில், கஜா புயல் பாதித்த இடங்களில் துப்புரவு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
x
நாகையில், கஜா புயல் பாதித்த இடங்களில் துப்புரவு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர்கள், வேலுமணி, உதயகுமார், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை, வேட்டி, சேலை அரிசி உள்ளிட்டவை தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டன. பின்னர் பேசிய துப்புரவு தொழிலாளர்கள், புயல் பாதித்த இடங்களில் தூய்மை பணியில் ஈடுபட்டது ஆத்ம திருப்தி அளித்ததாக  நெகிழ்ச்சி தெரிவித்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்