நீங்கள் தேடியது "St Antony Church"

கமுதி புனித அந்தோணியார் கோவில் திருவிழா... மும்மதத்தினர் இணைந்து கொண்டாடும் விழா
15 Jun 2019 5:40 AM GMT

கமுதி புனித அந்தோணியார் கோவில் திருவிழா... மும்மதத்தினர் இணைந்து கொண்டாடும் விழா

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள பழமையான புனித அந்தோணியார் கோவில் திருவிழாவையொட்டி தேர் பவனி நடைபெற்றது.